பல விதமான திரை இசை பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் Youtube தளத்தில் கண்டு ரசிக்கலாம். அவற்றை உங்கள் Android இயங்குதளம் நிறுவிய கைபேசியில் தரவிறக்கம் செய்ய TubeMate என்ற மென்பொருளை பயன்படுத்தலாம்.
Tubemate மென்பொருள் அளவில் சிறியது மற்றும் சிறப்பாக செயல் பட கூடியது. உங்கள் விருபதிர்கேற்ப காணொளி களை இந்த மென்பொருள் கொண்டு தரவிறக்கம் செய்யலாம்.
TubeX இலவசமாக Android Market தளத்தில் கிடைக்கிறது.
இங்க சொடுக்கவும் :-
பயன்படுத்தி பாருங்கள்! கருத்துகளை கூறுங்கள் !

No comments:
Post a Comment