Thursday 6 October 2011

இன்டர்நெட் இணைப்பை நிறுவ/துண்டிக்க சுலபமான வழி!


Android இயங்குதளம் நிறுவிய கைபேசியில் இன்டர்நெட் இணைப்பை எப்பொழுதும் ON செய்து வைத்தால் தேவை இல்லாமல் தகவல் பறிமாற்றம்(Data Transfer) நடைபெறுவது மட்டும் இல்லாமல், மின்கலம்(Battery) மிகவும் வேகமாக குறைத்து விடும்.



இதை இந்த சிறிய நிரல் பலகை (Widget) பயன்படுத்தி தேவைப்படும் நேரத்தில் மட்டும்  on செய்து பயன்படுத்தலாம். இதனால்  உங்கள் இன்டர்நெட் செலவை கட்டுபடுத்துவது மட்டும் இல்லாமல் உங்கள் மின்கலத்தையும் சேமிக்கும்.
அளவில் சிறிய இந்த நிரல் பலகையை Android மார்க்கெட் இன்னயதளத்தில் தரவிறக்கம்(டவுன்லோட்) செய்யலாம்.

சுட்டி:-  http://goo.gl/Ewb2N

பயன்படுத்தி பாருங்கள்! கருத்துகளை கூறுங்கள் !